பிக்பாஸ் 3-யில் காலை உடைத்துக்கொண்ட பெண் போட்டியாளர்..பதறிய போட்டியாளர்கள்..

Report
77Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மூன்று சீசன்கள் ஒளிப்பரப்பாகியது. தமிழில் சமீபத்தில் தான் முகன் ராவ் வெற்றி பெற்றார். அதை சகபோட்டியாளர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கில் நாகர்ஜுன் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் கடுமையான டாஸ்க் ஒன்று நடைபெற்றது. டிராலியை தள்ளிக்கொண்டு ஓடும் போது சகபோட்டியாளர்களால பெண் போட்டியாளரான சிவஜோதி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவரது காலில் முறிவு ஏற்ப்பட்டு கதறியுள்ளார். இதை பார்த்த ஆண் போட்டியாளர்கள் அவரை தூக்கிக்கொண்டு முதலுதவி கொடுக்க கொண்டு செல்லும் வீடியோ பரவலாகி வருகிறது.