கண்ணீர்விட்டு அழுத அபிராமியை அடிக்க சென்ற முகன்.. கஸ்தூரிக்கு எதிராக கிளம்பிய பிக்பாஸ் ஆண்கள்

Report
21Shares

பிக்பாஸ் 3 சீசனில் வெளியேறிய வனிதா மீண்டும் சிறப்பு விருந்தினராக வீட்டுக்குள் நுழைந்தார். உள்ளே வந்ததும் போட்டியாளர்கள் அனைவரையும் சரமாறியாக திட்டிதிர்த்தார். அதுமட்டும் இல்லாமல் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்.

அபிராமியை குழப்பி முகனுக்கு எதிராக திருப்பி வைத்து சண்டைபோட வைத்துள்ளார். இதனால் முகன் அபிராமியை நாற்காலியை எடுத்து அடிக்க முன்வந்தார். போட்டியாளர் இருவரையும் சமாதானம் செய்தனர். உணர்வு ரீதியாக சண்டைகளை மூட்டி விட்ட வனிதா வந்த வேலையை நன்றாக செய்து வருகிறார்.

பின் கஸ்தூரி பிரச்சனைக்கு தீர்வு வழங்குவது போல் பேச ஆரம்பித்துள்ளார். ஆனால் ஆண்கள் இணைந்து அவரை கலாய்த்து தள்ளினர். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கஸ்தூரிக்கு எதிராக திரும்பி நாமினேட் செய்தனர்.