பிக்பாஸ் வீட்டில் தாறுமாறாக கத்தும் முகேன் ராவ் சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க..! வைரல் புகைப்படம்

Report
16Shares

பிக்பாஸ் வீட்டில் நேற்று சிறப்பு விருந்தினராக வனிதா விஜயக்குமார் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா சென்ற உடனேயே பிரச்சனை வெடிக்கும் என்று சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், இதுவரை அமைதியாக இருந்த முகேன்ராவ் தூண்டிவிட்டு இன்று பெரிய பிரச்சனை வெடிக்கும் அளவிற்கு விடயம் பெரிதாகியுள்ளது.

இன்று வெளியாகிய மூன்று ப்ரோமொவிலும், முகேன் ராவ் மற்றும் அபிராமி தான் இன்றைய கண்டெண்டாக இருந்தனர்.

இப்படி, தாறுமாறாக கத்திக் கொண்டிருந்த முகேன் ராவ்வின் சிறுவயது புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாக ஆரம்பித்துள்ளது.

அந்த புகைப்படம்...

642 total views