இந்த வாரத்திலும் காப்பாற்றப்பட்ட வனிதா சாக்‌ஷி.. காரணம் இவர்தானா?..

Report
15Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றுடன் கொலைகாரன் டாஸ்க் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த டாஸ்க்கில் வின்னர் யார் என்று அறிவிப்பில் சாக்‌ஷி மற்றும் வனிதா என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த டாஸ்க்கில் யார் வின்னர் என்று பிக்பாஸிடமிருந்து கேள்வி எழுப்பட்டது அதற்கு கவின் வனிதா மற்றும் சாக்‌ஷி முதல் நாளிலிருந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அதனால், சாக்‌ஷி, வனிதா வின்னர் என கவின் கூற அருகில் இருந்த மோகன் வைத்தியா கோபமடைந்து அப்போ நானும் கஷ்டப்படவில்லையா என ஆத்திரமடைந்து கேட்டுள்ளார்.

இதனை கேட்ட சேரன், மோகன் வைத்தியா வயதில் பெரியவர் நல்ல விளையாடியுள்ளார். இவருக்கு இந்த வாய்ப்பை கொடுக்கலாம் என அவருடைய கருத்தை தெரிவித்தார். மேலும் இதனால் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார தலைவர் போட்டிக்கு வனிதா, சாக்‌ஷி, மோகன் வைத்தியா என்று கூறினார்கள்..

அதன் பின் இந்த வாரத்தில் சிறந்து விளங்கிய நபர் யார் என பிக்பாஸ் கேட்க அதற்கு அனைவரும் சாக்‌ஷி என கூறினார்கள், அதன் பின்னர் பிக்பாஸ் அடுத்த வராத்திற்கான தலைவர் பதிவிக்கு வனிதா, சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்தியா போட்டியிடுவார்கள் என எதிர் பார்க்கப்படுக்கறது..

635 total views