முன்னணி நடிகையின் சொல்ல முடியாத சோகம்:கண்ணீர் மல்கிய சன்னி லியோன்!

Report
119Shares

சன்னி லியோன் தனது வாழ்க்கையின் சொல்ல முடியாத அளவுக்கு சோகங்கள் இருக்கின்றது என கண்ணீர் மல்கக் கூறினார்.

திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் சன்னி லியோன். இவர் அவருடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி மனம் திறந்து பேசினார்.

ஆரம்பத்தில் சொல்ல முடியாத பல காயங்களை சந்தித்த தனக்கு இப்போது, அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக சன்னி லியோன் கூறியுள்ளார்.

அத்தனை கசப்பான உணர்வுகளும் தனது வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக சன்னி லியோன் கூறியுள்ளார்.

அத்துடன் இன்னும் பல சவால்களை இன்று வரை அனுபவித்து வருவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

4576 total views