பிக் பாஸ் சீசன்-2 ஆரம்ப தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு!

Report
52Shares

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

இதனையடுத்து விரைவில் பிக் பாஸ் சீசன்-2 தொடங்க இருப்பதாக டீசர்கள் வெளியாகி இருந்தன, வெளியான டீசர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன.

வரும் ஜூன் 16 முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தொடங்க உள்ளதாகவும் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கான வீடு மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2389 total views