நடிகர் ரமேஷ் அரவிந்திற்கு இப்படி ஒரு அழகான மகளா? புகைப்படம் உள்ளே

Report
329Shares

ரமேஷ் அரவிந்த், நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முக திறமைகொண்டவர்.90 களில் கலக்கிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

நேற்று கர்நாடகாவில் நடந்த தேர்தலில் ஓட்டளித்த பிறகு தன்னுடைய கடமையை முடித்துவிட்டதாக மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார்.

தற்போது இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது, இவருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

14351 total views