பூமிகாவா இது... அவர் குழந்தையா? வைரலாகும் புகைப்படம் உள்ளே

Report
32Shares

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் பூமிகா. இந்தியிலும் ஓரிரு படங்களில் நடித்தார். சித்திரையில் நிலாச்சோறு, களவாடி பொழுதுகள் மட்டுமே அவர் நடிப்பில் வெளியானது.

கடந்த 2007ல் பரத் தாக்கூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அவரை MCA தெலுங்கு படத்தில் பார்த்தனர். சமீபத்தில் அவர் தன் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

இதனால் அவரா இவர்? அவரின் குழந்தையா இது என பேசத்தொடங்கியுள்ளனர். காரணம் ஒல்லியாக இருந்த பூமிகா சற்றே குண்டாகி உள்ளார்.

1446 total views