மகள் ஐஸ்வர்யாவிற்காக அர்ஜுன் செய்த காரியத்தை பாருங்களேன்

Report
618Shares

அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யா நடிப்பில் இயக்கியுள்ள படம் சொல்லிவிடவா. சந்தன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் கன்னடத்தில் இன்று வெளியாகிறது.

இந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஆஞ்சநேய பக்தர் ஒருவர் பக்தி பரவசம் பொங்கும் பாடலுக்கு ஆடுவதுதான் இந்த பாடலின் கான்செப்ட். இதில் அர்ஜுனுடன் கன்னட நடிகர்களான சிரஞ்சீவி சர்ஜா, துருவ் சர்ஜா ஆகியோரும் ஆடியுள்ளனர்.

26104 total views