கைநழுவிய கிரிக்கெட் உலககோப்பையால் கதறி அழுத தோணி.. வைரலாகும் வீடியோ

Report
91Shares

கிரிக்கெட் உலககோப்பை அரையிறுதி போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே பலபரிச்சை நடைபெற்றது. 240 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து.

ஆட்டத்தை துவங்கிய இந்திய வீரர்கள் ரோஹித், ராகுல், கோஹ்லி ஆகியோ தலா 1 ரன் வீதம் எடுத்து 5-3 ல் தடுமாறியது இந்தியா. பின் நிதானமாக ஆடினால் தான் வெற்றி என அடுத்தடுத்த வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்து ஜடேஜா - தோணி இருவரும் இணைந்து இந்தியாவை மீட்டெடுத்தனர். ஆனால் இருவரும் தந்த நம்பிக்கை கைநழுவி தோல்வியையே கொடுத்தார்கள்.

சிறப்பான நிதானமாக ஆடிய தோணி அவுட் ஆனதும் கண்கலங்கியவாறு பெவிலியன் திரும்பும் வீடியோ இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அழவைத்துள்ளது.