பந்தை பிடிக்காத தோனியை பார்த்து கோபப்பட்ட கோஹ்லி

Report
84Shares

உலககோப்பை அரையிறுதி ஆட்டங்கள் துவங்கியுள்ளது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் இரு அரையிறுதி போட்டிகளாக மோதுகிறது. இதில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

நியூசிலாந்து அணி 38 ஓவரில் ஆடிக்கொண்டிருக்கும் போது பும்ரா வீசிய பந்தில் ரெய்லர் தோனியிடன் கேட்ச் கொடுத்துள்ளார். சற்றும் எதிர் பாராத தோனி அதை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளார்.

இதை எதிர் பார்த்திருந்த கேப்டன் கோஹ்லி மிகவும் அப்செட்டாகி முரைத்துள்ளார். கேட்சை விட்டதை எண்ணி தோனி சிறிது நேரம் டென்ஸ்ஷனாக, மைதானத்த்தில் இருந்தார்.

இருந்தாலும் ஒரு கேட்சை தானே விட்டார், இதற்கு முன் பிடித்த கேட்சை அனைவரும் கவனியுங்கள் என தோனி ரசிகர்கள் சாடி வருகிறார்கள்.

3637 total views