சச்சினுக்கு நோபால் கொடுத்த அம்பெயர்... கலாய்த்த ஐ.சி.சி.யை வெளுத்தெடுத்த ரசிகர்கள்.. வீடியோ

Report
36Shares

கிரிக்கெட்டில் எட்டமுடியாத எல்லையை கண்டவர்தான் சச்சின் தெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டின் ஜாம்பவனாகவும் உள்ளார். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் நேரம்கிடைக்கும் போது கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவார்.

இந்நிலையில் தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் விளையாடிய சச்சின் அவருக்கு பந்தினை வீசினார். போடும் அனைத்து பந்துகளும் எல்லை கோட்டினை தாண்டி நோபாலாக போட்டுள்ளார். இதை வீடியோவாகவும் தனது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ஐசிசி நிறுவனம் நோபால் வீசியதை சுட்டிக்காட்டி நடுவர் ஸ்டீவ் ஒக்னர் நோ-பால் வழங்கும் புகைப்படத்தினை வெளியிட்டு கலாய்த்துள்ளனர்.

இதை கண்ட ரசிகர்கள் பொங்கி எழுந்து விமர்சித்தும் வருகிறார்கள்.

2079 total views