ஊரே சேர்ந்து மாட்டினை மனசாட்சியில்லாமல் அடித்து சாகடிக்கும் காணொளி

Report
8Shares

மனிதன் வாழ மட்டும் இந்த உலகம் இல்லை. பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அந்த வாழ உரிமை இருக்கிறது. காட்டினை அழித்து விலங்குகள் வாழ்வாதாரத்தினை சீர்குலைத்து வருகிறார்கள்.

ஆனால் சிலர் மிருகங்களை வேட்டையாடியும் துன்புருத்தியும் வருகிறார்கள். இங்கே ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாட்டினை இழுத்து அடித்து துன்புறுத்தி சாகடித்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.