தேசிய ஊடகங்கள் வைரலாக பேசபட்ட செய்தி.. கேவளமாக எழுதிய தமிழ் பத்திரிக்கைகள்

Report
49Shares

பிளாஸ்டி பொருட்களால் பல மோசமான அழிவைத்தேடி செல்லும் உலகில் தடை செய்தாலும் அதனை இன்னும் பயன்படுத்திதான் வருகிறார்கள். மக்கள். இதனால் இயற்கை பேரழிவு ஏற்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதைபற்றி மக்கள் புரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

பிளாஸ்டிக் பயன்படுத்தும் நாம் அதனை வெளியேற்ற தகுந்த முறைகளை மேற்கொள்ளாமல் யாருக்கு என்ன ஆனால் என்ன? என்று கண்ட இடங்களில் போடுவதை வழக்கமாக செய்கிறார்கள்.

அதனால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் உதகையில் சம்பர் வகை மானை மானை புலி ஒன்று திண்றதால் அதன் தொண்டையில் பிளேடுகள் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்த செய்த தேசிய ஊடகங்கள் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் ஊடக செய்தியாளர்கள், மனசாட்ச்சியற்ற செய்தியை எழுதி வெளியிட்டுள்ளனர். ”சாம்பார் சாதம் பாப்பிட்ட புலி, ரத்த வாந்தி எடுத்த கம்பீரமான புலி” என கேவளமாக எழுதியுள்ளார்கள்.

இப்படி செய்தியில் வரும் லாபத்தை மட்டும் எண்ணும் ஊடகங்கள், மக்களுக்கு செய்திகளை சேர்க்க வேண்டும் என யோசிக்காமல் இருக்கிறது தமிழ் ஊடகங்கள். இதற்கு என்ன காரணம்? இது எப்படி மாறும்? எல்லாம் கேள்விக்குறிதான்!

1773 total views