பிரபல இளம் நடிகரோடு டேட்டிங் செல்ல ஆசை, நடிகை ரைசா ஓபன் டாக்

Report
16Shares

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.

இதன்பின், அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல விருப்பம் "love for love" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ரைசா.

தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.


985 total views