ஆடையில்லாமல் அமலா பால்! மறைக்கவேண்டியதை இப்படியுமா? ஹாட்டான போஸ்டர் இதோ

Report
1268Shares

நடிகை அமலா பால் மீது தற்போது ரசிகர்களின் கவனம் கூடியுள்ளது. காரணம் அவர் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் ஆடை படம் தான். ரத்ன குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அமலா பால் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இதன் சர்ச்சை இந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் டிரைலர் அண்மையில் வெளியானது. இதிலும் அது சம்மந்தப்பட்ட காட்சிகள் இருந்தன. இந்நிலையில் அமலா பால் தற்போது படத்தின் புரமோசன் குறித்த அடுத்த ஹாட்டான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் அவரின் ஆடையில் Do no Not Enter, Caution என்பது போல ஆங்கிலத்தில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.

53448 total views