ஆத்தே பாவனாவா இது! ச்ச என்ன அழகு - இளசுக, பெருசுக மனசை திருடிய வீடியோ இதோ

Report
497Shares

கடந்த வருடம் வெளியான படங்களில் 100 நாட்களை கடந்து ஓடிய படம் 96. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடி நடிக்க படம் பலரையும் கவர்ந்தது. வசூலும் சிறப்பாக அமைந்தது.

உடன் தேவதர்ஷினி, அவரின் மகள், எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா ஆகியோர் நடிப்பில் படம் காதலர்களை உருகவைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது.

கன்னடத்தில் பாவனா நடிக்க தற்போது படம் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 ம் தேதி வெளியான இப்படத்தின் டிரைலர் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

500k லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இதில் பாவனாவின் அழகு அத்தனை ஆண்களையும் கவர்ந்துள்ளது.

17897 total views