இரண்டு கல்யாணம்! இரண்டு விவாகரத்து! இந்த சீரியல், சினிமா நடிகை தற்போது என்ன ஆனார் தெரியுமா

Report
886Shares

மலையாள நடிகை மீரா வாசுதேவன் தமிழில் உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் முதல் படம் அவருக்கு கோல்மால் படம் தான்.

இந்த படம் வெற்றியடைந்தும் அவருக்கு அதன் பின் பிறகு சினிமா பட வாய்ப்புகள் இல்லை. அறிவுமணி, ஜெர்ரி, கத்திகப்பல் போன்ற படத்தில் நடித்து வந்த அவர் 8 வருடங்களுக்கு பிறகு தான் ஆட்ட நாயகன் படத்தின் மூலும் மீண்டும் தமிழுக்கு வந்திருந்தார்.

தன் சொந்த வாழ்க்கையில் ஒளிப்பதிவாளர் அசோக் குமார் என்பவரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து வாங்கியிருந்தார். பின் அனிஷ் ஜான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதுவும் விவாகரத்தானது. தற்போது அவர் தன் மகளுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். மீண்டும் தமிழ் சினிமாவை நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

அவர் வேற்ய் யாருமல்ல. அண்மையில் வந்து நல்ல வரவேற்பை பெற்ற அடங்கமறு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணியாக நடித்துள்ளார். இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்தால் விரைவில் சென்னை செட்டிலாக தயாராக இருக்கிறாராம். மீரா சன் டிவியில் வந்த பெண் என்ற சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

28620 total views