வெசத்த குடிச்சிட்டு சாக வேண்டிதான! எதுக்கு உசிரோட இருக்கனும் - சர்கார் விசயத்தில் வெளுத்து வாங்கி அரசியல் பிரமுகர்!

Report
971Shares

சர்கார் படம் பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இப்படத்தில் தமிழக அரசையும் ஜெயலலிதா, சசிகலா போன்றோரை விமர்சித்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதனால் சில அமைச்சர்கள் விஜய்யையும், படக்குழுவையும் திட்டி தீர்த்து வருகின்றனர். படத்தின் அடுத்த காட்சிகள் சந்தேகமான நிலையில் இருக்கிறது.

பிரச்சனைகள் ஏற்கனவே கதை பிரச்சனைக்கு நடுவே கோர்ட் வாசப்படி வரை சென்று தான் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஆதரவாக பலரும் இறங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் வெக்கமா இருந்தா வெசத்த குடிச்சு செத்துபோங்க என அமைச்சர்களை தாக்கி பேசியுள்ளார்.

40054 total views