சர்கார் படத்துக்கு வந்த பரிதாபம்! விசய்க்கா இப்புடி ஒரு நிலைம! ஒன்னும் எடுபடல இங்க - நிஜத்த தான் சொல்றோம்

Report
244Shares

சர்கார் படம் அண்மையில் கதை திருட்டு கதை என பிரச்சனைகளை சந்தித்து சர்ச்சையில் சிக்கியது. புகார் கொடுத்த வருண் ராஜேந்திரன் பக்கம், இயக்குனர் முருகதாஸ் ஒரு பக்கம் பிரச்சனையாக ஜவ்வாக இழத்து வந்தனர்.

இடையில் சிக்கிய ஆடு போல ஆனார் எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் பாக்யராஜ். ஆனால் சமரசத்திற்கு பின் படம் முருகதாஸ்க்கு சொந்தமாக மாறியது.

3000 தியேட்டர்களில் உலகம் முழுக்க இந்த சர்கார் ராஜ்ஜியம் தான். ஆமாங்க அம்புட்டு இடத்துல் படம் வந்திருக்கு. விஜய்க்கு தான் தளபதி தளபதி நு உருகுற கூட்டம் பயங்கரமா இருக்கே. இருந்து என்ன பிரயோஜனம் என்பது ஆகிவிட்டது கேரளாவில் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை.

ஆமாங்க கட்டவுட் லாம் அதிகமான உசரத்துக்கு வச்சாங்க. கடைசில காத்து அது இது சொல்லி கழட்டிடாங்க. இயக்குனரு முருகதாஸ் இயக்குன கத்தி, துப்பாக்கி படத்துக்கு கிடைச்ச போல கூட்டமும் இல்ல, வசூலும் இல்லையாம்.

வசூல் டப்பா ல பணம் நிறையுமானு தியேட்டர் காரங்களுக்கே பேய் அதிர்ச்சி இருக்காம்ப்பா. ஆத்தே விசய் தம்பிக்கா இப்புடி!!!

7768 total views