கவர்ச்சியை பல கோணங்களில் காட்டிய கவர்ச்சி புயல் நடிகை சன்னிலியோனுக்கு வந்த சோதனை!

Report
308Shares

பாலிவுட் சினிமா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதிகமான ரசிகர்களை பெற்றவர் சன்னி லியோன். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் வீரமாதேவி என்னும் படத்தில் ராணியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் எடுக்கப்படுகிறது.

அண்மையில் கர்நாடகாவில் அவரின் மேடை நிகழ்ச்சி ஒன்று இருந்தது. அதற்கு Karnataka Rakshana Vedike அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அவரால் கலாச்சாரம் பாதிக்கப்படும் என கடும் முழக்கம் இட்டது. இந்நிலையில் காவல்துறை இந்த விசயத்தில் தலையிட்டு விழா கடைசி வரை நடைபெற ஒத்துழைப்பாக இருந்ததாம்.

10552 total views