இந்த வருஷம் ஹிட் இவ்வளவு தான் - ஆனா எத்தனை படம் ஃப்ளாப் தெரியுமா?

Report
323Shares

நம்ம தமிழ் சினிமா முன்ன மாதிரிலாம் இல்ல. எக்கச்சக்கமா படம் ரிலீசாகுது. ஆனா எத்தனை படம் ஓடுதுனு கேட்டா கேள்விக்குறி ஆயிடுச்சு. எத்தனை கோடி போட்டாலும் 3 நாள் தாண்டுறதே குதிரைக் கொம்பா ஆயிடுச்சு.

ஓவரான டிக்கெட் ரேட், இணையத்திலேயே படம் பார்க்க முடியும்கிறதாலா மக்கள் தியேட்டர்க்கு அதிகமாக போறதே இல்ல.

இந்த வருஷம் எத்தனை படம் ஓடுச்சுனு இதோ பாருங்க..

ஹிட் படங்கள்

 • கலகலப்பு-2
 • இரும்புத்திரை
 • டிக் டிக் டிக்
 • இருட்டு அறையில் முரட்டுக்குத்து

தோல்வி படங்கள்

 • தானா சேர்ந்த கூட்டம்
 • பாகமதி
 • மன்னர் வகையறா
 • நிமிர்
 • மதுர வீரன்
 • ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன்
 • படைவீரன்
 • ஏமாளி
 • சொல்லிவிடவா
 • வீரா
 • ஏண்டா தலையில எண்ணெ வைக்கல
 • மெர்குரி
 • தியா
 • இரவுக்கு ஆயிரம் கண்கள்
 • பாஸ்கர் ஒரு ராஸ்கல்
 • காளி
 • காலகூத்து
 • செம
 • கோலிசோடா-2
 • ட்ராபிக்ராமசாமி
 • அசுரவதம்
 • செம்ம போத ஆகாத

ஆவரேஜ்

 • நாச்சியார்
 • ஸ்கெட்ச்
 • சவரக்கத்தி
 • நடிகையர் திலகம்

இதெல்லாம் மற்ற மொழி படங்கள் ஹிட் வரிசை

 • பத்மாவத்
 • அவெஞ்சர்ஸ்-3
 • ஜுராஸிக் வேல்ட்-2
 • பரத் அனே நேனு
 • ரங்கஸ்தலம்

காலா பத்தி சொல்லலையே நீங்க நினைக்கிறது புரியுது.. ஆனா அது பத்தி தயாரிப்பாளரோ, வினியோகஷ்தரோ சொன்னாத்தான் தெரியும்.

11906 total views