மாஸான தல தோனியின் புதுமையான ட்ரண்ட்! பலரையும் ஈர்த்த லுக்

Report
80Shares

கிரிக்கெட்டில் அனைவருக்கு பிடித்த சாதனை பிரபலம் தல தோனி. கேப்டனாக தற்போது இல்லாவிட்டாலும் இப்போதிருக்கும் அணியினரை அன்புடன் வழிகாட்டி வருகிறார்.

இதற்கு அண்மையில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதை அணியில் இருப்பவர்களும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

எல்லாம் இருந்தாலும் தல தோனிக்கு என்று ஒரு ஹேர் ஸ்டைல் இருந்தது. நீண்ட தலைமுடியை வளர்த்த படி ஆரம்பத்தில் இருந்தார். இதை யாராலும் மறக்க முடியாது.

அது மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் தலை முடியை வெட்டி தன் ஹேர் ஸ்டடைலை மாற்றினார். ஆனால் அவர் சமீபத்தில் வந்த சாக்லேட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் பழைய மாதிரி ஹேர் ஸ்டைலுடன்.

இது பலரையும் கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் பாகுபலி போலவும் உள்ளார் என்பது விளம்பரத்தை பார்த்தவர்களின் சிலரின் கருத்து. எப்படி இருந்தாலும் அவர் மாஸ் தானே.

தோனியின் வாழ்க்கை வரலாறு படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

3666 total views