கர்ப்பமாக இருக்கும் நிலையில் இறந்த கணவரை கட்டிபிடித்து கதறி அழுத நடிகை.. வைரலாகும் வீடியோ..

Report
514Shares

பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனின் மருமகனாக கன்னட சினிமாவில் நடிகராக திகழ்ந்து புகழ் பெற்றவர் நடிகர் சிரஞ்சீபி சார்ஜா. திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்து திரையுலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் 10 வருடங்களாக காதலித்து திருமணம் செய்த மேக்னா ராஜ் இச்சம்பவத்தால் மன கஷ்டத்தில் இருந்து வருகிறார். 4 மாத கர்ப்பமான நிலையில் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் கணவரை இறுதி சடங்கில் பார்க்கிறோமே என்ற நிலை நடிகை மேக்னா ராஜிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இறுதி சடங்கில் தன் கணவர் சிரஞ்சீவியை பார்த்து கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.