படபிடிப்பில் கடலில் மூழ்கி உயிர் தப்பித்த ஹீரோ ஹீரோயின்.. உண்மையை உளறிய பிரபல நடிகை..

Report
129Shares

தமிழ் சினிமாவில் 80, 90 களில் எடுக்கப்பட்ட படங்கள் என்றாலே அது மூத்த இயக்குநர்களின் சிற்பம் என்றே சொல்லலாம். அந்தவகையில் படத்தின் கதை, ஒளிப்பதிவு, இசை அமைந்திருக்கும். அந்தவகையில் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய படம் தான் அலைகள் ஓய்வதில்லை. இப்படத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருப்பார்.

தெலுங்கில் சீதாகொகா சிலுகா என்ற பெயரில் கார்த்திக்கிற்கு நடிகை அருணா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் சில காட்சிகள் கடற்கரையில் எடுக்கப்பட்டது. ஒரு பாறையில் கார்த்திக்கும், அருணாவும் படத்திருக்கு காட்சி எடுக்கும் பொழுது பெரிய அலைகள் இருவரையும் இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.

கடலில் மூழ்கி உயிர் தப்பி இருவரும் மற்றொரு பெரிய அலைகள் அடிக்கப்பட்டதில் கரை ஒதுங்கினோம். இதனால் படக்குழுவும் நாங்களும் பதறிப்போய் அதிர்ச்சியானோம். அதையெல்லாம் தூக்கி தள்ளி அடித்த சில நேரத்திலேயே ஹீட்டிங்கை தொடங்கினோ என்று நீண்ட கால உண்மையை உளறியுள்ளார் நடிகை அருணா.

4943 total views