முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்க வீடியோவை வெளியிட்ட ஓவியா.. வெறித்தனமாக கமெட் செய்த ரசிகர்கள்..

Report
47Shares

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் மலையாள சினிமாவை சார்ந்தவர்களாகவே இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்களும் வேறு மொழியை சேர்ந்த நடிகைகள் தான் இருக்கிறார்கள். அந்தவகையில் களவாணி படத்தின் மூலம் கேரள பெண்ணாக வந்து ரசிகர்களை இழுத்து வந்தவர் நடிகை ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை தன்னுடைய போல்ட்டான குணத்தினால் மக்களின் ஆதரவையும் பெற்றார். இவர் எங்கு சென்றாலும் ஓவியா! ஓவியா! என்ற ஆர்ப்பரிப்பு இருக்கத்தான் செய்யும்.

இந்நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஹாட்டாக ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்குமாறு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களும் ஷாக்காகி மயங்கி பகிர்ந்து வருகிறார்கள்.

2007 total views