பிரியா பவானியின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்.. அப்சட்டில் நடிகை..

Report
339Shares

தற்போது தொலைக்காட்சி நடிகைகள் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிரபல தொலைக்காட்சியில் சீரியல் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் தமிழில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேயாத மான், கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் இவர் சமுகவலைத்தளங்களில் அதிகமான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் ப்ரியாவின் சிறு வயது புகைப்படம் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ப்ரியா பவானியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

14966 total views