வடிவேலுக்கு டஃப் பைட் கொடுப்பாரா? STR.. படவாய்ப்பை கெடுத்துக்கொள்ளும் பரிதாபம்

Report
24Shares

சர்ச்சைகள் என்றாலே அது சிம்பு தான் ஏனென்றால் இவர் பேசினாலே அது தவறாக தான் போகும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்க தற்போது இவருக்கு மாநாடு மற்றும் மப்டி என்ற படங்கள் மட்டும் தான் இவர் நடித்துக்கொண்டு வருகிறார்.

ஆனால் தற்போது மாநாடு படத்திலிருந்து இவர் விலகிவிட்டதாக பரவலாக செய்திகள் வந்தது. இதற்கு பிறகு தற்போது இவரின் மற்றொரு படமான மப்டி படத்திலுருந்தும் இவரை விலக்கி விட்டார்களாம். ஏனென்றால் இவர் எந்த ஒரு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வராதது தான் காரணமாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது ரசிகர்கள் இணையதளங்களில் ஏன் என்று கேள்விகள் கேட்டுக்கொண்டும் வருகிறார்கள். இதனால் சிம்புவை சில நபர்கள், ”எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் சிம்புவை வடிவேலுவுக்கு டப் பைட் கொடுத்து வருகிறாரோ சிம்பு” என கூறி வருகிறார்கள்.