மேலாடையுடன் பெல்லி டான்ஸ் ஆடிய நடிகை இலியானா.. காதல் தோல்விதான் இதற்கு காரணமா?

Report
224Shares

தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. அதன்பின் பாலிவுட் படங்களில் நடித்த இலியானா முக்கிய நடிகர்களின் படத்தில் முன்னணி நடிகையாகினார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா காதலனை காதலித்து சில காரணங்களால் பிரிந்துள்ளார். அதன்பின் பழைய நிலைக்கு வந்து கவர்ச்சி புகைப்படங்களையும் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் மேலைடை மட்டும் அணிந்து கொண்டு இடுப்பை ஆட்டும் பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார். இதை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

8516 total views