ஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..

Report
423Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்குகிறது. கடந்தவாரம் வனிதா வெளியில் சென்றார். 7 போட்டியாளர்கள் மட்டும் இருக்கும் நிலையில் கடுமையான டாஸ்க்காக போட்டியாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கவின் என்றால் காதல் மன்னன் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. லாஸ்லியா கவின் இடையே ஏற்பட்ட சில குடும்ப பிரச்சனையால் இருவருக்கு இருந்த தொடர்பை முறித்துகொண்டனர். இதை சற்றும் பொருத்தாமல் கவின் தற்போது ஷெரினிடம் லீலையில் ஈடுபட்டுள்ளார்.

86-வது நாளான இன்று கவின் ஷெரினிடம் பேசிக்கொண்டே கழிவறைக்குள் சென்றால். அதற்கு ஷெரினி உள்ளே வந்தாலும் வந்துடுவ நீ. அத்ற்கு எனக்கு டீசண்சி தெரியும் என்று கூறி கலாய்த்தார்.

இப்படி இருப்பதால் மக்கள் இந்தவாரம் வெளியில் அனுப்பபடலாம் என்று கூறி வருகிறார்கள்.