கர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோஹுட் எடுத்த நடிகை எமிஜாக்சன்..

Report
112Shares

இந்தகால இளம் நடிகைகள் நடிக்கிறார்களோ, இல்லையோ போட்டோஹுட் எடுத்து டிரெண்டாகி விடுகிறார்கள். அந்த வகையில் முன்னுதாரணமாக இருப்பது சீனியர் நடிகைகள் தான். கவர்ச்சி ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கே செல்கிறார்கள். இதை இளம் நடிகைகளும் கடைபிடிக்கிறார்கள்.

அந்தவகையில் இருப்பது நடிகை எமி ஜாக்சன். காதலித்து கர்ப்பமாகி பின் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது 33 மாதம் கர்ப்ப காலங்களில் இருக்கும் எமி ஆடை அணிவதை குறைத்து கொண்டு வருகிறார்.

இருக்கமான ஆடைகள் வயிற்றில் வலிகளை உருவாக்கும் என்பதால் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அரைகுறை ஆடையணிந்து வீடியோ போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் மகிழ்ச்சியான தருணம் என்று வெளியிட்டுள்ளார்.

3982 total views