14 வயதில் ஓணம் புடவையில் கலக்கி வரும் பேபி அனிகா.. அஜித் படத்தில் கமிட்டாக இதுதான் காரணமோ!..

Report
223Shares

நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் அப்பா-மகள் பாசத்தை மையமாக எடுக்கப்பட்ட விசுவாசம் படத்திலும் அஜித்துடன் அறுமையாக நடித்திருப்பார்.

அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் இருக்கிறது என்று பிரபலங்கள் கூறிவந்தனர். இந்நிலையில் அஜித் 60 படத்திலும் அனிகா கமிட்டாகி இருப்பது அஜித் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் படத்தில் இருப்பதால் எமோஷ்னல் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

தற்போது இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனிகா மளையாளப்புடவையில் அழகாக போட்டோஹுட் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஓணம் வாழ்த்தையும், அடுத்து நடிகையாக களமிறங்க வாழ்த்துக்களையும் கூறிவருகிறார்கள்.