ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கிய இளம்நடிகையின் புகைப்படம்...

Report
62Shares

இந்தி சினிமாவில் சமீபத்தில் வெளியான பாரத் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. முன்னணி நடிகையாக வளம்வரும் இவர் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில் போட்டோஹுட்டில் ஆர்வமும் கொண்டவர். உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டும் வருவார். சமீபத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அட்டைபக்கத்தின் விளம்பரத்திற்காக நீச்சல் உடையணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

View this post on Instagram

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on


View this post on Instagram

🌸

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

2046 total views