41 வயதில் மாடர்ன் ஐஸ்சுவாக களமிறங்கும் 90's நடிகை.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Report
133Shares

பெரும்பாலான நடிகைகள் 40 வயதை தாண்டி ஹீரோயினா நடிக்க முடியாமல் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்தும், காணாமல் போய்விடுகிறார்கள். இந்தவகையில் இருப்பது சிம்ரன், ஜோதிகா, ராதிகா ஆகிய நடிகைகள்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா சாவ்லா. இவர் சில படங்களில் நடித்து பின் பாலிவுட் பக்கம் திரும்பினார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காததால் படவாய்ப்புகள் குறைந்தன. அதன்பின் தோனி வாழ்க்கை வரலாற்றில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் 9 வருட சினிமா பயத்தை கொண்டாடி வரும் பூமிகா, வயதை பொருட்படுத்தாமல் மீண்டும் பழைய இளமைக்கு மாறியது போல் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதனை பார்த்து ரிடேண்ஸ் ஆப் ஐசு என்று பாராட்டி வருகிறார்கள்.