90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரீஎண்ட்ரி.. அனுஷ்கா ஷெட்டி இடத்தை பிடித்த முன்னாள் முதல்வரின் மனைவி..

Report
19Shares

தமிழ் சினிமாவில் இயற்கை படம் மூலம் குட்டி ராதிகாவாக வளம்வந்தவர் ராதிகா. இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 90களில் பிஸியாக இருந்தார். ராதன் குமார் என்பவரை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2006ல் ஷமிக்கா என்ற குழந்தையை பெற்றடுத்தனர். இதயநோய் பாதிப்பால் 2002ல் திடீரென உயிரிழந்தார்.

அதன் பின் சினிமாத்துறைக்கு அறிமுகமாகி நடித்து வந்தார். 8 வருடம் கழித்து கர்நாடக மாநிலத்தில் அப்போதைய முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இயற்கை படத்தில் நடித்து தமிழில் அறிமுகாமனார்.

தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த ராதிகா இயற்கை படத்திற்லி பிறகு, தற்போது 13 வருடங்கள் கழித்து தமிழில் தமயந்தி என்ற த்ரில்லர் படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தும், ஹிந்தி, மலையாளம் ,மொழிகளில் டப்பிங் செய்து படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் அனுஷ்கா தேர்வாக இருந்துள்ளார். சில படங்களில் கமிட்டானதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாததால் இயக்குநர் குட்டி ராதிகாவை தேர்வு செய்துள்ளார். மீண்டும் தமிழ்ல் எண்ட்ரி ஆகுவது ரசிகள்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

717 total views