மன்மதன் படத்தில் நடித்த 47 வயதான டாக்டர் நடிகைக்கு இப்படியொரு இளமையா?..

Report
798Shares

சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் டாக்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்தவர் மந்திரா பேடி. இந்தியில் முன்னணி நடிகையாக வளம்வந்த மந்திரா முன்னணி நடிகர்களுடன் பிஷியாக நடித்து வந்தார்.

ராஜ் கௌசல் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயானார். தற்போது 47 வயதாகும் மந்திரா பேடி பிரபாஷ் நடித்த ’சாகோ’ படத்தில் நடித்துள்ளார். இதைதொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் படமான அடங்காதே படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது உடலை மிகவும் ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் வைத்துள்ள மந்திரா பேடி உடற்பயிற்சி செய்தபின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

25373 total views