தற்கொலை செய்ததை பெருமையாக நினைத்து கமலை இழிவுபடுத்திய மதுமிதா.. வெறுப்பை காட்டிய தொகுப்பாளினி..

Report
487Shares

பிக்பாஸ் 3 சீசனில் மதுமிதா, கஸ்தூரி, சேரன் இணைந்து கடந்த நாட்களாக மற்ற போட்டியாளர்களை இழிவாக நடத்தினதாக சமுகவலைத்தளத்தில் பரவியது. இதை தொடர்ந்து மதுமிதாவின் சம்பந்தமில்லாத கேள்விகளை மக்களை வெறுப்பேற்றியது.

இந்நிலையில் மன உளைச்சளுக்கு ஆளான மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பிக்பாஸ் விதியை மீறியதால் அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை கமல் மதுவிற்கு அக்கறையுடன் கேள்வி கேட்டதற்கு அதனை விவாதமாக எடுத்து பதிலளித்தார்.

இதனை சனிக்கிழமை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வந்த பிரபல தொகுப்பாளினி ரம்யா முகம் சுழித்து அவருடைய கருத்தை வெறுப்புடன் காட்டினார். மேலும் சேரன், கஸ்தூரியை தவிர்த்து மற்ற போட்டியாளர்களிடம் பேச விருப்பமில்லை என்று சொன்னதும் அரங்கில் இருக்கும் ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.