ஆபாச படத்தால் ஏமாந்து நிற்கும் கவர்ச்சி நடிகை மியா கலிஃபா.. இவருக்கு இந்த நிலைமையா?

Report
22Shares

2014ல் ஆபாச நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மியா கலிஃபா. அமெரிக்க குடும்பத்தை சேர்ந்த மியா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக பார்ன் படங்களில் நடிப்பதால் அதிகம் பேசப்பட்டு பிரபலமானார்.

இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மியாவை மிரட்டியதால் ஆபாச திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் ரசிகர்கள் அவர் இன்னும் நடித்து கொண்டுதான் இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆபாச திரைப்படங்களில் இருந்து வெளியே வந்த எனக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதுவரை ஆபாச படங்களில் நடித்து 12,000 அமெரிக்க டாலர் மட்டும் தான் என்னால் சம்பாதிக்க முடிந்தது.

ஆடம்பர வாழ்க்கை வாழாமல் எளிமையாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் எழுத்தாளர் மெகன் அப்பார்ட் பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார்.

669 total views