அப்படி இருந்த நா! இப்படி ஆகிடேன்! ஆளேமாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை

Report
332Shares

தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியாக பட நாடோடிகள். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருப்பவர் நடிகை அனன்யா. தமிழில் சில படங்களில் நடித்த இவர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அனன்யா தற்போது ’அரண்மனை 3’ யில் நடித்து வரும் இவர் உடல் எலையை குறைத்து ஆளேமாறி அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் சமுகவலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.