90-களில் கொடிகட்டி பறந்த ரூபினியின் மகளாக இது.. அம்மாவை மிஞ்சிடும் அளவுக்கு அழகா?..

Report
175Shares

நடிகர் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரூபினி. அதன்பின் ரஜினி, கமல், மொகன், சத்யராஜ், பிரபு, தியாகராஜன் ஆகிய முன்னணி நடிகர்களுன் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர்.

தற்போது 49 வயதாகும் ரூபினிக்கு திருமணமாகி 14 வயதில் அனிஷா ராயனா என்ற மகள் இருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இடத்தில் இருக்கும் ரூபினி மீண்டும் தமிழ் சினிமாவில் படவாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் அம்மாவைவிட மிகவும் அழகாக இருக்கிறார் அவரது மகள் அனிஷா. அவரது புகைப்படம் சமுகவலைத்தளத்தில் அடுத்த குட்டி ரூபினி என்று பேசி வருகிறார்கள்.

6107 total views