பேயுடன் அப்படிபட்ட காட்சியில் நடிகை யாஷிகா.. படத்திற்காக இப்படியா?

Report
87Shares

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்திற்கு பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.

இந்நிலையில் பல படங்களில் நடித்து வரும் யாஷிகா தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார். ஜாம்பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இப்படத்தில் யாஷிகா பேய்களுடன் சண்டை போட்டுள்ளார்.

எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டை காட்சிகளை முடித்து தந்துள்ளார். சிறிய ஆடைகளை போட்டு கொண்டு சண்டைபோடும் யாஷிகாவை பார்க்க ரசிகர்கள் ஆவலோடுதான் இருக்கிறார்கள்.

4497 total views