குழந்தை பிறக்க போகும் நிலையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

Report
1648Shares

வெளிநாட்டில் பிறந்து மாடலாக இருந்தி பின் தமிழில் மதராசபட்டினம் படத்தில் சிறந்த நடிப்பால் கவர்ந்தவர் எமி ஜாக்சன். பின் பல படங்களில் நடித்தாலும் பாலிவுட் பக்கம் வெகுவாக சென்று கவர்ச்சிக்கு எல்லை மீறி நடித்து வந்தார்.

இதை தவிர்த்து மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி போட்டோஷுட்டிலும் கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.

கர்ப்பமாகி பின் காதலரை திருமணம் செய்து கொண்டார். தற்போது குழந்தை பிறக்கபோகும் நிலையில் இருக்கும் எமி ஜாக்சன் உடல் தெரியுமாறு ஆடைகளை அணிந்து வெளியில் செல்கிறார்.

தற்போது படுக்கையறையில் இரவு ஆடையில் எழுந்ததும் வயிற்றை பார்த்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

We woke up in Italy! PASTA FOR BREKKY!!!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on