கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

Report
132Shares

பியார் ப்ரேமா காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு வந்துகுவிந்த எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் பொறுமையாகக் கதை கேட்டு, தன் பாத்திரத்திற்கு நல்ல வேல்யூ இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார் பிக்பாஸ் ரைசா.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் படுமோசமான போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.

4261 total views