கவர்ச்சி நடிகை சன்னி லியோனியா இது?.. 38 வயதில் இப்படியொரு புகைப்படமா!

Report
125Shares

கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பின் இந்திய மாடலாக அறிமுகமாகி பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக இருப்பவர் நடிகை சன்னி லியோனி. தற்போது 38 வயதாகும் சன்னி பல படங்களில் நடித்து வருகிறார்.

உடலை பக்குவமாக வைத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி முக்கியம் என்று அதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோனி. இதனால் படவாய்ப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளது.

கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவேற்றும் சன்னி தற்போது ஆளேமாறி முகத்தில் இளமையை காட்டும் புகைப்படத்தை வைரலாக்கியுள்ளார்.