திருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்

Report
77Shares

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை காமெடியாக அனைவரையும் கவரும் வகையில் காட்சியாக காண்பிக்க தற்போது இணையத்தில் பல சேனல்கள் உருவாகியுள்ளது. அதில் யுடியூப் சேனலில் அதிகமாக இருக்கிறார்கள்.

இதில் மிகவும் குறைந்த வீடியோவில் பிரபலமானவர்கள் தான் எருமைசாணி ஹரிஜா - விஜய். சமுகவலைத்தளங்களில் ஹரிஜாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். சமீபத்தில் திருமணத்தை முடித்த ஹரிஜா இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

தற்போது அழகான ஹாட்லுக் புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அதனை பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

Pc - @tarun_ramesh missed u alot😭

A post shared by Harija (@harijaofficial) on

3384 total views