அட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா

Report
91Shares

தெலுங்கில் தேவதாசு படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை இலியானா. அதன்பிறகு பாலிவுட், கன்னடா மொழி படத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்.

தமிழில் நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்த பின் திரும்பவும் பாலிவுட்டிலேயே இருந்தார். அதிக படவாய்ப்பு கிடைக்காமல் அட்டைப்படங்களுக்கு போட்டோஷுட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

இடுப்பழகி என்று பெயர் பெற்ற இவர் தற்போது திருமண கோலத்தில் படுகவர்ச்சியான ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளார்.

View this post on Instagram

👑

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

4015 total views