விளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்

Report
133Shares

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து படவாய்ப்புகளை கமிட் செய்து வருகிறார்.

படங்களை தவிர்த்து பார்ட்டிகளுக்கு செல்வது, போட்டோஷுட் செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்து வருகிறார்.

கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது ஒரு வாட்ச் விளம்பரத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

5943 total views