90களில் இளைஞர்கள் மனதில் பெரும் சிம்மாசனமாக இருந்தவர் நடிகை நக்மா. இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நக்மா முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தவர்.
கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார். பின் படவாய்ப்புகள் குறைந்த நேரத்தில் அரசியலுக்கு களமிறங்கினார்.
தற்போது உடல் எடை அதிகமாக இருக்கும் நக்மா ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது திருமணம் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.