மேலாடை நழுவி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மஹால் பட நடிகை

Report
309Shares

இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரியா சென். தமிழில் தாஜ்மஹால் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். குட்லக் படத்திற்கு பின் எந்த தமிழ் படங்களிலும் கமிட்டாகாமல் பாலிவுட் பக்கம் திரும்பினார்.

அதன்பின் அடுத்தடுத்து ஹிட்படங்களில் நடித்த ரியாசென் கவர்ச்சியாக நடிக்கவும் தயாரானார். கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதன்பின் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் குடும்பத்தினை பார்த்த ரியாசென் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலாடை நழுவி கீழே விழுகின்ற அளவுக்கு கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

12600 total views