கர்ப்பமாக இருந்தும் ஹாட்டான புகைப்படத்தைப் வெளியிட்ட சமீரா ரெட்டி.. கோபமடைந்த நெட்டிசன்கள்..!

Report
329Shares

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதன்பின் அவர் வெடி, வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

தற்போது மீண்டும் சமீரா ரெட்டி கர்ப்பமடைந்துள்ளார். தனது புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் சமீரா ரெட்டி சமீபத்தில் கணவர் மற்றும் மகனுடன் கோவா சுற்றுலாவுக்கு சென்றிருந்தார்.

கர்ப்பிணி என்பதால் மெல்லிய உடையை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அதை கவர்ச்சியாக பார்த்த நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.

11643 total views